25 January 2010

வாழ்க்கை

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
அதன் வாழ்வை எழுதிச்செல்கிறது. --பிரமிள்.

16 January 2010

குரு வணக்கம்



உன்பார்வை ஒருகோடி சுடர் தீபமோ
எண்ணங்கள் தெளிவாகும் ஒளிப் பீடமோ
நம்பிக்கை சுடர் வீசும் இதுபோதுமே
வெற்றிக்கு வேறென்ன துனை வேண்டுமோ . . .